இளைஞர்களின் உறுதியை பாராட்டும் பிரதமர் மோடி

அயர்ன்மேன் போட்டியில் இந்திய இளைஞர்களின் வெற்றி – பிரதமர் வாழ்த்து பிரதமர் மோடி, கோவாவில் நடைபெற்ற Ironman 70.3 போட்டியில் இந்திய இளைஞர்களின் பங்களிப்பை பாராட்டினார்.இத்தகைய நிகழ்வுகள் உடல் மற்றும் மன உறுதியை வளர்க்கும் சிறந்த வாய்ப்புகள் என அவர் கூறினார். அண்ணாமலை மற்றும் தேஜஸ்வி சூர்யா வெற்றிகரமாக டிரையத்லானை நிறைவு செய்ததை பிரதமர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.