தமிழகத்தின் நீர்நிலைகள்!

நீர்நி ர் லைகள் என்பன, கடல்கள், ஆறுகள், சுனைகள், மடுக்கள் மற்றும் நீரோடைகள் ஆகியவற்றையும், ஏரிகள், குளங்கள், அணைகள் போன்றவற்றையும் குறிக்கும்.ஐம்பூதங்களும் (பஞ்சபூதங்கள்) அடங்கியதுதான் இவ்வுலகம் என்கிறது தொல்காப்பியம். இவ்வைந்தில் எந்த ஒன்று குறைந்தாலும், மிகுந்தாலும் உலக உயிரினங்களுக்கு ஆபத்துத் ஏற்படும்! அக்காலத்தில் தமிழகத்தில் 47 வகை யான நீர்நி ர் லைகள் இருந்திருக்கின்றன என்பதை அறிய முடிகிறது.   அவை:  1.அகழி: கோட்டை ட் யின் புறத்தே அகழ்ந்து அமைக்கப்பட்டட் நீர் அரண். அருவி: மலை […]